நாட்டு மாட்டு சாணம் மற்றும் நீர் ஆகியவைகளை கொண்டு கலைப்பொருட்கள் (Company Logo, சிலைகள், வீடு மற்றும் அலுவலக உபயோக பொருட்கள்) தயாரிக்க நேரடியாக பயிற்சி அளிக்கபடுகிறது
பயிற்சியாளர்: பா.கணேசன் ஆய்வாளர் - தொழுவம்
நாள் 19.12.2020 சனிக்கிழமை
நேரம்: காலை 9.30 - 1.30 மணி
பயிற்சி கட்டணம்: ரூ250(செய்முறை பயிற்சி, சான்றிதழ் மற்றும் மதிய உணவு உட்பட)
இடம்: NABARD - MABIF- THOZHUVAM, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒத்தக்கடை, மதுரை-625104
முன் பதிவு அவசியம். முன் பதிவுக்கு 82202 49989 / 99433 54543 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
தொழுவம் - தொடரும் ஆவினப் பொருளாதாரம்.
Kommentare