தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் தூத்துக்குடி ஆத்தூர் வெற்றிலைலைக்கான புவிசார் குறியீடு தேடல் தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆத்தூர் வெற்றிலை விவசாயிகள் ஒப்புதல் கடிதத்தை நபார்டு MABIFயிடம் வழங்கினார்கள்.


Comentarios